Header Ads



றிஸ்வி முப்தியின் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தியின் மனைவி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஆஸிரி வைத்தியசாலையில் அவருக்கு தற்போது 26-07-2013  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் றிஸ்வி முப்தியின் மனைவியின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. لا بأس طهور إن شاء الله

    سال الله العظيم رب العرش العظيم ان يشفيك

    ReplyDelete
  2. اذهب الباس رب الناس اشف أنت الشافي لاشفاء الا شفاءك شفاء لا يغادر سقما

    ReplyDelete
  3. ya allah awarukku aarokkiyathayum,shifawaiyum,koduppayaha....aameen

    ReplyDelete
  4. அந்த வல்லோனை அன்றி அனுவையும் அசைத்துவிட முடியாது அப்பேற்பட்ட அல்லாஹ்வின் உதவியால் விரைவில் குணமடைய இந்த நன்னாளில்
    அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.(ஆமீன்) பரிபூரணமாக குணமடைய இந்த நன்னாளில் வல்ல இறையோனிடமே
    இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக !
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ...

    ReplyDelete

Powered by Blogger.