முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று கூடுகிறது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீட கூட்டம் இன்று வெள்ளிக்கிழமைஇ 26 ஆம் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொஐரகயின் பின்னர் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
for what? you all are worst first of all change the leader ship.rauf hakeem not suitable for leader.
ReplyDeleteஅரசாங்கத்தின் நாடாளாளுமன்றத் தெரிவிக்குழுவில் சேர்க்கப்படாமல் குப்பை போன்று ஒதுக்கித் தள்ளப்பட்ட....
ReplyDeleteமு.கா. இல்லாத தெரிவுக்குழு அறிக்கை குப்பைக் கூடையில்தான் வீசப்படும் என அறிக்கை விட்ட ...
ஸ்ரீ.ல.மு.கா.வின் தலைவருக்கும், அதன் உயர்பீட உறுப்பினர்களுக்கும் ஏதாவது மிச்சம் மீதி இன்னமும் இருக்குமென்றால் அவர்கள் இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் தனித்துக் கேட்பதென்ற தமது முன்னைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தீர்மானம் எடுப்பார்கள் என நம்புகின்றேன்.
அவ்வாறு தெரிவித்த பின்னர் ஏதாவது சலுகைகளை அவர்கள் பெற்றிருந்தால் இன்றையக் கூட்டத்தில் அரசுடன் சேர்ந்த போட்டியிடுவதாகத் தீர்மானம் எடுப்பார்கள்.
அவ்வாறு ஒரு தீர்மானம் எடுத்தால் வடக்கில் முஸ்லிம்களின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் அல்லது பாதுகாக்க வேண்டும் என்று காரணமும் சொல்லிக் கொள்வார்கள்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசாங்கம் துரோகம் செய்வதாக மக்கள் சொல்கிறார்கள் , அனால் கட்சி அவ்வாறு கருதவில்லை . வட மாகாணசபை தேர்தலில் அரசுடன் சேர்ந்து கேட்பதற்கு அங்கீகாரம் எடுப்பதற்க்கான கூட்டம் , அரசின் மானத்தைக் காக்க முஸ்லிம் சமூகத்தின் மனம் விலை போகிறது.
ReplyDeleteIwangal kudi enna tha hiliga porangal ACMC Leader Hon Risad Bathirudeen Minister ninaithathu than nadakum
ReplyDeleteOk