Header Ads



எனது மகனை தாக்கியவர்களை கடவுள் தண்டிப்பார் - மேர்வின் சில்வா சாபம்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வா Nf க்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

'' எனது மகன் தனித்து சென்ற போது 12 பேர் கொண்ட குழு அவரை தாக்கியுள்ளது. அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடவுளின் சித்தத்தால் பெரிய பிரச்சினை இல்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கடவுள் தண்டிப்பார்''

10 comments:

  1. Then, who will punish, you and your son for the crimes you guys done.

    ReplyDelete
  2. இப்படித்தான் மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரையும் கடவுள் தண்டிப்பார்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. மேவினை வேற அவர் செய்ற அட்டகாசங்களுக்கு கடவுள் சும்மா விடுவாரா? காலப்போக்கில் மேவினையும் கடவுள் தண்டிப்பர்.

    ReplyDelete
  4. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    ReplyDelete
  5. Same to you Hon.Mr.Mervin Silva

    ReplyDelete
  6. Singalatthil Oru palamoly undu, KALA KALA DHE, PALA PALA DHE, THANWINAI THANNAICHCHUDUMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

    ReplyDelete
  7. Dont worry sir,god will punish as soon as possible to them.U ARE GREAT SIR

    ReplyDelete
  8. திருநெல்வேலிக்கே அல்வாவா?

    ReplyDelete
  9. bbs I thakkipeasiya ungalukku ippadi oru soathaniya.

    ReplyDelete

Powered by Blogger.