தயாசிறியின் பல்டி உரையின் போது பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பங்கள் (வீடியோ)
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேக்கர அண்மையில் ஆளும்கட்சிக்கு பல்டி அடித்திருந்தார். இதன்போது பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையும், நடைபெற்ற குறுக்கீடுகளையம் இந்த வீடீயோவில் காணலாம்..!
Post a Comment