பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது தாக்குதல் (படங்கள்)
(எம்.பைஷல் இஸ்மாயில்)
பிராந்திய செய்தியாளர் எப்.எம்.முர்தளாவின் வீட்டின் மீது இன்றிரவு 25-07-2013 சுமார் 11.00 மணியளவில் இனந்தெரியதா நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவரது வீட்டின் யன்னல் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இத்தாக்குதலை பொல்லுகளாளும், கைகளாளும் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். பத்திரிகை ஒன்றில் இன்று வெளியான செய்தி ஒன்றின் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Who is this Murthala? We do not know his Place, Area, Residence.etc.. Please tell more about him.
ReplyDeleteஇந்த அநாகரீகத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ReplyDeleteஇதுவொரு கையாலாகாத தனமாகும்.
கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். காடைத்தனம் ஒருபோதும் தீர்வாகாது.
பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளருக்கு எனது அனுதாபங்கள்!