மன்னார், குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் குருநாகல மற்றும் மன்னார் மாவட்டங்களில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கு இன்று சனிக்கிழமை 27 ஆம் திகதி காலையும், மாலையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.
அடுத்துவரும் சில தினங்களில் ஏனைய மாவட்டங்களுக்குமான நேர்முகப் பரீட்சை நடைபெறுமென முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடக்கட்டும்... நடக்கட்டும்.... டும்... டும்...!
ReplyDeleteஎத்தனை பேர் இந்த முறை ஆஸாத் சாலியைப் போல் அகப்பட்டுக் கொள்கிறார்களோ..?
நடக்கட்டும்... நடக்கட்டும்.... டும்... டும்...!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-