அவுஸ்திரேலிய பெண்னை மணக்கிறார் வசீம் அக்ரம்
(MN) பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான வசீம் அக்ரம் அவுஸ்திரேயாவைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசீம் 1995ஆம் ஆண்டு ஹியூமா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தஹ்மூர் மற்றும் அக்பர் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் ஹியூமா கடந்த 2009ஆம் உயிரிழந்தார்.
இந்நிலையில் மேல்போனில் மக்கள் தொடர்புகள் ஆலோசகராக இருந்தத 30 வயதான சனியரா தொம்சன் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தொம்சம் கிருஷ்தவ மத்ததிலிருந்த இஸ்லாமுக்கு மாறி வசீம் அக்ரமை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வாழ திட்டமிட்டிருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்வாழ்துக்கள்
ReplyDeleteIf she isn't fair will he marry??????
ReplyDelete