இந்தச் சிறுமிகளுக்கு உதவுங்கள் (வீடியோ)
கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர், பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அஸ்மா, 12 வயது. இளையவள் ஸைனப், 9 வயது
தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் ஆலோசணைப்படி வாழ்நாள் பூராவும் தொடர்ந்தும் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
CONTACT DETAILS
S.L.M MUNAWWAR
F 119/1, PANAPURAWATHA, THALGASPITIYA, ARANAYAKE. SRI lANKA. PHONE: 0094 77 91 77 33 9 email: amflanka@gmail.com |
|
Pls advise to dilute apple cedar vinegar and take it with water . This is good for skin problems and try to apply black seed oil. Both the remedies from the sunnah of our prophet Sal. Inshallah will work.
ReplyDeletepls explain it vell (dilute apple ceder)
ReplyDeleteits mean one kind of vinegar. available in all super market//
ReplyDelete