அமைச்சர் றிசாத்தின் சகோதரரும் தேர்தலில் குதிப்பு..?
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீனும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுதொடர்பில் இறுதிமுடிவு மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
WELCOME RIYAJ!
ReplyDeleteALLAAH UNGALUKKU VETRIYAITH THARUVAANAAKA!
AAMEEN!
ரிசாத் காக்கா, முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை இருந்தால், அரசுக்கு வக்காலத்து வாங்குவதை விட்டு விட்டு, சகோதரருடன் தேர்தலில் இறங்கட்டும்...பாப்போம் :?????
ReplyDelete