Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மன்னாரில் அஸ்மின் மௌலவி போட்டி

(புவி றஹ்மதழ்ழாஹ் பாறூக் சிகான்)

எதிர்வரும் வட மாகாண  சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து  மன்னார் மாவட்டத்தில்  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முஸ்லீம் கூட்டமைப்பு இணைந்து போட்டியிடவுள்ளதாக கூட்டணியின் ஊடகப்பேச்சாளர்  நஜா முஹம்மத் தெரிவித்தார்.

இதன்படி எமது சார்பில் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மீ களமிறங்கவுள்ளதாகவும் வேட்புமனுவில் 28-07-2013 கையெழுத்திட்டதாக கூறினார்.

மேலும் யாழில் ஏற்கனவே களமிறக்க தீர்மானிக்கப்பட்ட  போதிலும் இடஒதுக்கீடு பிரச்சினை மற்றும் இதர காரணங்களால் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. Mr. Asmi Mannar ku wanthu palla ulaithu kondu poga wanan ok Vanni Hon Risad Bathirudeen Minister in kottai ok brother

    ReplyDelete
  2. Nalla mudivu than thanks

    ReplyDelete
  3. Nalla mudivu than neenka thodarunkal unkal payanatthai.matta muslim katchikalai nampamal iruppathu nallathu.

    ReplyDelete
  4. இதற்கு பல முஸ்லிம் அமைச்சர்கள், மாநகர உறுப்பினர்கள் , இது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம் என்று அறிக்கை விடுவது கேழியானது.

    ReplyDelete
  5. br asmin mannaril kaluthayil payanam pohapohirar. enna arumaiyana payanam.

    ReplyDelete
  6. அரசுடன் வால் பிடித்து கொண்டிருக்கும் ரிசாத், தைரியம் இருந்தால் அரசை விட்டு விலகி அவர் கோட்டையில் போட்டி இடட்டும்...
    அவரின் அவர் சகோதரரை போட்டியில் நிறுத்தும் கனவும் நனவாகட்டும்...

    ReplyDelete
  7. அதென்ன.. இந்த என்பவர் மன்னாரில் பெரிய சண்டியன் போல இருப்பாரோ..?

    காத்தான்குடியையும் ஹிஸ்புல்லாவின் கோட்டை என்றுதான் ஒரு காலத்தில் இவரைப் போன்றவர்கள் ஒரு காலத்தில் சொன்னார்கள். இப்போது அவர்களெல்லாம் பதுங்கு குழிக்குள் மறைந்து விட்டார்கள்.

    அப்படித்தான் மன்னாரும் மாற்றம் பெறும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.