Header Ads



அக்கரைப்பற்று மாநகர சபை மேயரே இதனை கவனிப்பீர்களா..? (படங்கள்)

அக்கரைப்பற்று புதிய பஸ் தரிப்பிட மலசலகூடத்தின் கழிவுத்தொட்டி பிரதான வீதியின் வடிகான் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இக்கழிவுத்தொட்டியினால் துர்நாற்றம் வீசும் மலசலம் வழிந்து பிரதான வீதிக்கு ஓடுவதனை படங்களில் காணலாம். இதனால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.


1 comment:

  1. The first man who show the handphone in Akkaraippatu, he always talks when you go to meet him at his office, so, you have to wait until 30 minitues. so, wait and see................

    ReplyDelete

Powered by Blogger.