Header Ads



கிண்ணியா மீனவர்களின் வலையில் சிக்கிய ஜனாஸா

கிண்ணியா - கண்டல் அடியூற்று  பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் வலையில் சிக்கிய நிலையில் 28-07-2013 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா ஸைபஸ் நகரைச் சேர்ந்த 40 வயதான அதாவுல்லா பௌசியா என இனங் காணப்பட்டுள்ளது. 

1 comment:

Powered by Blogger.