(ஏ.பி.எம்.அஸ்ஹர்) அம்பாரை மாவட்டத்தில் தற்பொழுது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.இலங்கையின் மூன்றாவது விவசாய மாவட்டமான அம்பாரை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment