கடினமான ஒரு பாதையையே தாம் தெரிவு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹெட்டிபொலவில் நேற்று நடைபெற்ற வரவேற்பு வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.youtube.com/watch?v=_E0Hk82VHc4
அவர் சத்தியவானாக இருந்திருந்தால் நாடு எப்போதோ ஆசியாவின் அதிசயமாக மாறியிருக்கும்
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இந்த செய்தியின் தலைப்பு பின்வருமாறு அமைவதுதான் மிகப்பொருத்தம்.."ஜனாதிபதி மஹிந்தவிற்கு பொய்யுரைக்கத் தெரியாது என மிகப்பெரும் பொய்யுரைத்த தயாசிறி ஜயசேகர"
ReplyDelete25 kodikku vilai ponawan
ReplyDeletepoyyin artham theriyavillayo theriyadu
ReplyDelete