எகிப்தில் பயங்கரம் - மனித வேட்டையில் இராணுவம் (படங்கள் இணைப்பு)
(சைன்)
எகிப்தில் முஸ்லிம் சகோதரர்கள் நூற்றுக்கணக்கனோர் நேற்றும் இன்றும் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள்.இன்னும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிரார்கள்.முதலில் அவர்களுக்காக உங்களுடைய ரமழான் நேர துஆவில் சேர்த்துக்கொள்ளவும்.
ஆனால் அதை விட கவலை என்னவெனில் இங்கு இருக்கும் சில முஸ்லிம் சகோதரர்கள் இந்த முஸ்லிம்களை கேவலப்படுத்தியும் அவர்களின் கொலை நியாயமானது என்று தமது இயக்க வெறியின் காரணமாக யூதர்களிட்கும் இஸ்லாமிய எதிரிகளுக்கும் ஆதரவு தெரிவித்து எம்முடைய சஹீத்களை கேவலப்படுத்துகிரார்களே இதை தான் என் நெஞ்சு பொறுக்கவில்லை.
ஒரு பக்கம் இஸ்லாமிய எதிரிகளின் கூட்டான யூதர்கள், கிறிஸ்தவர்கள், அமெரிக்க அடிவருடி இராணுவமும் இன்னொரு பக்கம் இஸ்லாமிய நலன் விரும்பிகள் முஸ்லிம்களுக்காக போராடும் கூட்டமும். இதில் நீங்கள் எதை தேர்வும் செய்வீர்கள்????
நேற்றும் இன்றும் மட்டும் 140 சஹீத்கள்,1000 இற்கு மேற்பட்ட காயப்பட்டோர் எம் முஸ்லிம்கலின் ஒரே உதவி எங்கள் ரப்பு அல்லாஹ் மட்டுமே. எம் முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்தனை செய்யுங்கள் சகோதரர்களே. உங்களுடைய பிரார்த்தனை நிச்சயமாக மிகவும் பெரிய ஆயுதம்.
Gen Sisi should be held accountable along with King Abdullah (Sadui) president Khalifa (UAE) and Sheikh Saba (Kuwait) who funded Egypt as the Egyptian army removed Brotherhood party from power. Shame on all these ME kings and presidents.
ReplyDeleteGet Ready, count down started..... to...
ReplyDeleteKing Abdullah (Saudi)
Khalifa (UAE)
Sheikh Saba (Kuwait)etc... who supported to this kind of unlawful rubbish thing, they will be punished by their people one day. Insha Allah.