இறைச்சிக்காக பசுக்கள் வதை செய்யப்படுவதனை நிறுத்த சட்டம்...!
பசுவதைச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறைச்சிக்காக பசுக்கள் வதை செய்யப்படுவதனை ரத்து செய்யும் நோக்கில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன. சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி, ஏற்கனவே சட்டவாக்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உத்தேச சட்டத்தை உருவாக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசு வதைச் சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ஏற்கனவே சிஹல ராவய அமைப்பிற்கு வாக்குறுதி அளித்திருந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ok, You have to stop killing pigs for food. bring a new rule for that also.
ReplyDeleteongkalukku pirachina illa neengka panri unpavarhal engkalukkuthane pirachinai maaddukku kooda moola irukku
ReplyDeleteapa kaalai arukkalaaamaa
ReplyDeletethis kind of law you can implement for your Buddhist people not for Muslims don't come to Interfere our religious matter you will be in big trouble.in future
ReplyDeleteஒன்றும் ஆகப்போவதுமில்லை யாரும் மாட்டிறைச்சி சாப்பிடாமல் சாகப்போவதுமில்லை. சிந்திக்க தெரியாதவர்கள்தான் இவர்கள். உங்களைப்போன்றவர்களுக்கு பட்டுத்தான் புரியவேண்டுமென்றால் பட்டு உணர்ந்துகொள்ளுங்கள். இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பாதா? ஏன் இந்தளவு வடிகட்டிய முட்டாள்களாக இருக்கின்றார்கள் இவர்கள் என்பதற்கு மட்டும் விடை புதிராகவே இருக்கின்றது
ReplyDeletehow is this possible? Can you import beef without killing animals?Modaya/foolish
ReplyDeleteஇறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவதை நிறுத்த பசுவதை சட்டம் இயற்றப் போறாங்களாம் மகிந்த அரசு. இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது பசுவதையாம் அதற்குப் பகரமாக வெளிநாடுகளில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்யப் போறாங்களாம்.
ReplyDeleteஅட முட்டாள் அரசாங்கமே..!!! வெளிநாடுகளில் இறைச்சி இறக்குமதில் செய்யப் போறிங்களே..அங்கேயும் மாடுகள் அறுக்கப்பட்டு அந்த இறைச்சியைத்தானே நீங்கள் இறக்குமதி செய்து வயிறு முட்ட திண்ணப் போறிங்க...!!! அந்த வெளிநாட்டு மாடுகளை கொல்வதும் பசுவதை இல்லையா..???
என்ன ஒரு சாமர்த்தியாமான சட்டம் பாருங்க...அட...அட..அட...இவங்க மாடுகளை கொல்வது பசுவதையாம். வெளிநாட்டு மாடுகளை கொன்று இறைச்சியை இறக்குமதி செய்வது பசுவதை இல்லையாம்.
மாடு அறுப்பது தொடர்பாக மாட்டுத்தனமாகவே சட்டம் இயற்றப் போறாங்க...என்னமோ பண்ணித் தொலைங்க...ஆனா ஒன்று மட்டும் சொல்லுரன் நீங்க இறைச்சி இறக்குமதி செய்தால் ஒரு கிலோ இறைச்சி 1500 க்கு வாங்க வேண்டி வரும் சொல்லிட்டன்.
சா ...கடும் ஐடியா சார் .... நீங்கள் அறுத்து சாப்பிட்டால் பாவம் ... வேரோருவேன் அறுத்து நீங்கள் சாப்பிட்டால் பாவமில்லை.
ReplyDeleteஇந்த பிசினஸ்ல , சிங்கள ராவய அமைப்பு கைகூளிஹளுக்கு என்ன பங்கு .......
முஸ்லிம்கள் முற்று முழுதாக இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டுஹிறேன்
Rajapaksh & Company - Meat trading Group. we know this game plan from the begining.
ReplyDeleteஇலங்கையில் மாடறுப்பதை தடை செய்ய முஸலீம்கள் ஏற்றுக் கொளவோம்.அதன்மூலம் எமக்கு எந்தப் பாதிப்பும் வராது.அதேநேரம் அரசாங்கமும் எந்த நாட்டிலிருந்தும் இறைச்சியை இறக்குமதி செய்யக் கூடாது.வெளிநாட்டில் உள்ள மாடுகளுக்கும் உயிர் உண்டு என நினைக்கிறேன். எந்த நாட்டிலாவது மரத்தில் காய்க்கும் மாட்டிறைச்சி உண்டு என நினைத்தால் பொது பல சேனா அத்தாட்சிப்படுத்தியபின் இறக்குமதி செய்யவும்.கருணை உள்ளம் படைத்த இவர்கள் எந்த உயிரையுமே கொன்று உண்ண நினைக்கமாட்டார்கள். புத்த பகவானை பின்பற்றும் இந்நாட்டில் உயிர்வதை என்பது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆகவே முஸ்லீம்களாகிய நாம் உயிரவதைக்கு எதிரான கோசங்களை இடுவோம்.
ReplyDeleteவெளி நாட்டு மாடுகள் மாடுகளல்ல! என்னப்பா மாட்டுப் புத்தி!
ReplyDeleteவெளிநாட்டு பசுக்களுக்கு உயிர் இல்லையாமா
ReplyDeleteThis kind of law tells and points that "you are real MODAYA"
ReplyDeleteMan making law it's totally wrong and wrong, which will be deafeted by your Buddhists Monks very soon. Insha Allah
Appo Pandi, Koli, Uyirallaya? Idhayum Nirutthawum, Idhu Iwarhalin Kadaishi Kalam Ena ninakkindrom, Allah Ellawatrayum Arindhawan,
ReplyDeleteஅறிவு அதிகம் உள்ள ராஜபக்ஷ கூறி இருக்கும் இக்கருத்தில் இருந்து தெரிகிறது ராஜ பக்ஷ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி ............பாவம் ராஜபக்ஷ தெரியாதாக்கும்வெளி நாட்டில் இறைச்சி கூட பசு இறைச்சிதான் என்பது .............
ReplyDeleteபண்ணாடை வெளிநாட்டு காரன்கிட்ட வியாபாரம் பேசிட்டு...... இங்க சட்டம் போடுரானாம்.......அங்குள்ள மாட்டுக்கு உயிர் இருக்கின்டு இங்குள்ள மாட்டுக்கு தெரியாதோ????
ReplyDeleteஅட உள்நாட்டு பசுக்களின் உயிர் மீது எவ்வலவு பாசம். அப்போ வெளிநாட்டு பசுக்கள் மரத்திலிருந்து பிடுங்குராங்க போல.
ReplyDeleteஇதுதான் மாட்டுப் புத்தி
ha ha ha appo oru nalakki around 4000 ku mell maduhall namathu nattil arukkappaduhinrana, appo oru warushattukku around 1460000 maduhal eppidiyei pona orukalathila srilankawila manishana vida athihama maduthan erikkum.... ### what an idea sir jeeee ###....
ReplyDeleteஇனியென்ன கல்ல மாட்டு இறைச்சி பக்கம் தான் போக வேண்டி வரும்!
ReplyDeleteNangal mattirachchi sappittalthan Musalim endru Illai. Mattirachchi Kattayam sappitte Ahevendum entrum ellai. Sinkale theeviravathihal solvathu pontru uyir wathai entral evvalavo irukkirathu. Whole Muslim Increase Your EEman. Allah will grace us. We not come to live in earth. We have ambition of Jannah. So take it easy. Kalam bathil Solluam.
ReplyDeleteவெளிநாட்டில் உள்ளதும் மாடுதான். இங்குள்ளதும் மாடுதான். என்ன மடத்தனமாக சிந்திக்குராறு நம்ம தல.
ReplyDeleteபசு வதையல்ல இது மாறாக பகிடிவதை.