வாத்துவயில் இறைச்சிக் கடைக்குத் தீ வைப்பு
(Mohamed Riswan)
களுத்துறை மாவட்டத்தில் வாத்துவ பொதுச் சந்தையில் அமைந்திருந்த இறைச்சிக் கடை நேற்று நள்ளிரவு இனம் தெரியாதவர்களினால் தீயிட்டுள்ளதாக வாத்துவ பொலிசார் கூறுகிறது. இதுவரை எவரும் அடையாளம் காணவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
අද අළුයම් කාලයේදී වාද්දූව පොදු වෙළඳපොළේ තිබූ ගව මස්කඩයකට ගිනි තබා ඇතැයි පොලිසිය පවසයි. ගිනි තැබූ පිරිස හඳුනාගෙන නැති අතර පොලිස් පරීක්ෂණ ක්රියාත්මකයි.
Thhe waitthawarhal arasangam sambandhappattawarhal enawe iwarhalai waal naal muluwadhum thedinalum adayalang kana mudiyadhu, Indraya JOKE NALLA JOKE IDHU
ReplyDeleteஅடையாளம் காணப்பட்டாலும் கைது செய்யமாட்டார்கள்.
ReplyDeleteயார் தீ வைத்தார்கள் என்பதைக்கண்டு பிடிக்க ஒன்றும் ஸ்ரமப்படதேவையில்லை அந்த காலபோட அத்தே மோட தேரரை கைது செய்ய வேண்டியதுதான்
ReplyDeleteஇறைச்சிக் கடைக்கு தீ மூட்டுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. பாவம் அந்த இறைச்சிக்கடைக்காரர். அந்தக் கடைகு லைசன் எடுக்க இலட்சம்கள் செலவு செய்திருப்பார். இந்த ஹாமிதுருக்கள் சரியென்றால் அரசாங்கத்தைச் சாட வேண்டும். இனிமேல் எந்த நிறுவனங்களாலும் லைசன் கொடுக்காதே என்று, அரசாங்கம் இறைசிக்கடைக்கு அனுமதியளித்து விட்டு கடையை மூடு என்றால் என்ன தருமமது?
ReplyDeleteAll activities are done by Sri Lanka Government. That's why all matters were reported that UNKNOWN.
ReplyDelete