பெண்கள் குறித்து பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி.யின் வர்ணிப்பு..!
கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பின் வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யாரமாக நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அந்தக் காட்சியை கண்ணை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.
இன்று மட்டக்குளியிலிருந்து கொட்டாஞ்சேனை முதல் வெள்ளவத்தை வரையில் தமிழர்களின் ஆதிக்கமே இருக்கின்றது. கலை நிகழ்வுகள், இசை நிகழ்வுகள், வர்த்தக நடவடிக்கைகள் என தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்குப் போய்ப் பாருங்கள். தினமும் புத்தக வெளியீடுகள், கலை நிகழ்வுகள், கம்பன் விழா என களைகட்டுகின்றது.
அழகான தமிழ்ப் பெண்கள் வெள்ளவத்தையில் ஒய்யார நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் காண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதற்கு முன்னர் தமிழர்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்பட்டது என்றார்.
அஸ்வர் எம்.பி.யின் இந்த வர்ணிப்பு குறித்த செய்தியை சில தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அதில் வாசகர்கள் மிகக் கேவலமான பின்னூட்டங்களை பதிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வர் எம்.பி.யின் இந்த வர்ணிப்பு குறித்த செய்தியை சில தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அதில் வாசகர்கள் மிகக் கேவலமான பின்னூட்டங்களை பதிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
During RAMADAN please do not publish his photo.People does not want to break their fasting.Please....
ReplyDeleteIvanai Kaanum Owworu neramum manitharhalahiya naam vaayai kattu padutthi kolla wendum.......
பாராளுமன்றத்தில் இவரையின்னுமா இவரை வைத்துயிருக்கிறார்கள் என்ன கொடுமை யார் இது!!!! அந்தபுரத்திற்க்கு அனுப்பி விடுங்கள்,, சல்லாபமாயிருக்கட்டும்.
ReplyDeleteபின்ன நாங்களும் ஜப்னா முஸ்லிம்ல இவர்ர வர்ணனையை மெச்சிப் போற்றியா எழுதப் போறம்? கேவலமாத்தான் எழுதுவம்.
ReplyDeleteஅப்படியான கொமன்ட்ஸ்கள போடக்கூடாதென்டு உங்களும் சில ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் முகவர்கள் கட்டளை பிறப்பிப்பார்கள்.
பார்க்கலாம்.. நீங்களும் முஸ்லிம் எம்.பிக்கள் மந்திரிமார் மாதிரி அடங்கி ஒடுங்கி எமது கருத்துக்களையும் அடக்கி விடுவீர்களா என்பதை?
'கண்களால் பார்த்வைகள் குறித்தும்' கேள்விகள் கேட்கப்படும் அந்த நாளைப் பயந்த மனிதராக இவர் இருந்திருப்பரேயானால் கொட்டஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை வரை இவர் இப்படி பொறுக்கித்தனமாக தனது பார்வையை ஓடவிட்டிருக்க மாட்டார்.
அதற்குள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று வேறு சொல்கிறாரே.. இவரையும் ஜனாதிபதி பின்னாளில் இன்னொரு பள்ளிவாசல் மூடப்படும்போது உதாரணம் காட்டத் தவற மாட்டார் என்பது நிச்சயம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Hon.MP.Azwar, Please limit for every thing.
ReplyDeleteYou look your community women and resque from BBS.
Do not create another genocide again againist Tamil people.
The majority is seeking another chance to make war. Like BBS to Muslim. So Limit your words and sentences. They will get jelous again on Tamil peole.
Do not worry Rizam. Azwar is a Joker in the parliament.
ReplyDeleteVidunga frndz
ReplyDeleteAetho vayasuk kolarula olamburaru
Doors he need this in this holy Ramadan while fasting?
ReplyDeleteஎன்ன உலகமடா.. azwar mp உங்களுக்கு அல்லாஹ் இந்த ராமளன்ல நல்லஈமான தர அல்லாஹவிடம் வேண்டுகின்றோம்.எந்த ஒரு அந்நியபெண்ணையும் பார்பதோ ரசிப்பதுவோ இஸ்லாத்தில் ஹராம்,,,ஹராம்...
ReplyDeleteமறக்கவேண்டாம் மஹ்ஷரை....
தவ்பா செய்து நாவை அடக்கிவாசியுங்க.
இந்த றமழான் மாத்தில் இப்படி ஒரு பேச்சா?? ஏன் சார் உங்களை மகிந்தவின் சு...... என்று சொல்கிறார்கள் ???? இப்படி அறிக்கை விடுவதனாலா??? உங்கள் மனைவி, மகள் நீங்கள் சொன்ன மாதிரி திரியாத வரைக்கும் எங்களுக்கு சந்தோசம் தான்......
ReplyDeleteஇவனுகளுக்கெதிராக பத்வா கொடுக்க யாருமில்லையா?
ReplyDeleteகிழவங்களின் பார்வையில் இருந்து தப்ப தமிழ்ப் பெண்களுக்கும் உடலை மூடி அணியத் தக்க இஸ்லாமியப் பெண்களை அணிவதைப் போன்ற உடை அவசியம்
ReplyDelete