Header Ads



பசீர் சேகுதாவுத் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் ஆராயப்போகிறதாம்..!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்று தொடர்பாக இன்றைய தினம் கூடவுள்ள கட்சியின் அரசியல் அதிவுயர் பீட கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளது. 

இதனை கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார். sfm

5 comments:

  1. வெறுமனே ஆராய்ந்தால் மட்டும் போதாது. பெரும் அகழ்வாராய்ச்சியே செய்ய வேண்டும்.

    எப்படிப்பட்ட நேரத்தில் எப்பேர்ப்பட்ட ஆள் மேலே கை வைக்கிறீங்க..! பார்க்கலாம் என்ன நடக்கப் போகின்றது என்பதை!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. " சும்மா " ஏதும் செய்தல் முஸ்லீம் காங்கிரசில் இன்னும் இரண்டு கிளைகள் வரும் இருந்து என்ன பிரயோசனம்

    ReplyDelete
  3. வால் பிடிக்கும் கோழைகளை உருவாக்கியதுதான் முஸ்லிம் காங்கிரஸ் செய்த சேவை!

    ReplyDelete
  4. ஆராய்றதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்க .. இவரைப்பற்றியா ஆராயப்பாக்குறீங்க ?

    முஸ்லிம் m.p. களாகிய உங்களுக்கு வேறென்ன வேலை ?

    எதையாவது உறுப்படியா செய்த சரித்திரம்தான் இருக்கா உங்களுக்கு?
    அடுத்தவனுக்கு குழிவெட்டியே காலத்தை கழிக்கிறீங்க.. அல்லாஹ் உங்களை பாதுகாக்கவேண்டும்.
    من حفر بئرا لأخيه فقد وقع فيه

    ReplyDelete
  5. They are going to close Mosques and Muslims' shop you are fighting internally.

    ReplyDelete

Powered by Blogger.