கடைகளை மூடிவிட்டு வெளியேறுங்கள் - இல்லையேல் தீமூட்டுவோம்
மஹியங்கனையில் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுபல சேனா தனது இனவாத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கையில் அங்குள்ள முஸ்லிம் கடைகள் சிலவற்றுக்குச் சென்றுள்ள பொதுபல சேனாவின் ரீசேர்ட் அணிந்தவர்கள் நீங்கள் கடைகளை மூடவேண்டும், அல்லது நாங்கள் உங்கள் கடைகளை தீயிட்டு கொளுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார். தமது உறவினரின் கடைக்கும் வந்த பொதுபல சேனாவின் தீவிர ஆதரவாளர்களே இவ்வாறு அச்சுறுத்தி விட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2 ஆம் திகதி பொதுபுல சேனாவின் மாநாடு மஹியங்கனையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Brothers , முஸ்லிம்கள் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தனது mobile மூலம் வீடியோ எடுத்து போலீஸ் நிலையத்திலும் , இணைய பத்திரிகையிலும் அந்த தீவிர போக்குடையவர்கள் யார் என்பதை வெளியிட வேண்டும்..
ReplyDeleteயாரும் கடை மூட வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் புடுங்குவதை பார்க்கலாம் அவர்கள் என்ன அரசினால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளா ? இப்படி சொல்லும்போது கடைகளை மூடினால் அவர்களின் சொல் மேலோங்கி விடும். எங்களுக்கும் உரிமை உள்ளது நாட்டில் வாழ்வதற்கு. இச்செய்தியை ஜப்பன முஸ்லீம் எப்படியாவது மகியங்கன கடை உரிமையாளருக்கு அறியப்படுதவும். மரணம் எந்நேரமும் வரலாம் பயந்து பயந்து கோழையாக வாழ்வதில் முஸ்லிம்களாகிய எந்த பயனும் எங்களுக்கு இல்லை .
ReplyDeleteHi ishak, why cannt you go and save the people threr??? you can post news whatever like, but you cannt do them.
ReplyDeleteகடைகளை யாரும் இவர்களுக்கு பயந்து மூடவேண்டாம் இந்த இடத்திலிருந்து நாம் இலவிடயங்களை தெளிவாக யோசிப்போம் கடைகளைக் கொழுத்தினால் கொழுத்தட்டும் இதையெல்லாம் நாம் மீளப்பெற்றுக்கொள்ளலாம் அல்லது அவைகளை முன்வந்து பொறுப்பெடுக்க இங்கு சம்மதம் தெரிவுங்கள் சும்மா எழுத்துக்களால் மட்டும் சாதிக்க முடியாது நாமும் சிர தியாகங்களைச் செய்யவேண்டும் கடை உரிமையாளர்களுக்கு நேரடியாக ஏற்படும் இளப்புக்களுக்கு உதவமுன்வாருங்கள் இதற்காக ஒருவளையமைப்பை உருவாக்குங்கள் கடை உரிமையாளர்களைப் போய்சந்திப்போம் அவர்களின் இடத்திற்கு விரைவோம் அவர்களுக்கு ஆர்தல்வார்த்ததைகளை கூறி எமது உரிமைகளை பாதுகாக்க புறப்படுங்கள் முடிந்தால் இதிலிருந்து தொடருங்கள் ஆக்கபூர்வமான செய்றபாடுகளில் இறங்கினால் அல்லாஹ் எமக்கு வெற்றியைத் தருவான் வெறும் துஆக்கலால் மாத்திரம் நாம் அடையமுடியாது அல்லாஹ் எமக்கு உதவுவான் ஆனால் எமது தியாகங்களும் இருந்தால்தர் அல்லாஹ்வின் உதவி விரைவில் கிடைக்கும் முயற்ச்சிக்குத்தான் அல்லாஹ் தருவான்.
ReplyDeleteமிஸ்டர்இஸ்ஹாக் ...ஏதாவது ஒரு மூலையில் இருந்துகொண்டு சண்டித்தனம் போசிஉசிப்போற்ற ஒரு தனிமனிதபிரச்சனைஅல்ல.இது ஒரு சமுதாய பிரச்சனை.இந்தநோரம் அடங்கிப்போவது கோழைத்தனம்அல்ல. நம்மிடம் என்ன பலம் இருக்கிறது? மரணத்துக்கல்லபயம் . மானத்திற்ககு .மகியங்கனையுடன் மட்டும் நின்றுவிடாது முழு இலங்கையும்பரவும்.அவர்களின் பின்னால் அரசாங்கமே இருக்கிறது .இப்போது பொறுமையும் ,பிரார்தனையும்தான் முக்கியம்.
ReplyDeleteமறைந்திருந்து கூறும் மர்மமென்ன?
ReplyDelete1. Insure your shop (if its Halal)
ReplyDelete2. Keep the shop closed on days which are not favourable.
3. Take pictures of any unusual events by camera or hand phone.
4. Keep Jaffna Muslim informed of any incidents, I am sure it will reach the whole world.
5. Ask Dua for Allah's mercy and help.
மஹியங்கனை, தம்புள்ளை பிரதேச கடை உரிமையாளர்களே!
ReplyDeleteஅரசாங்கததையோ, அந்நியவர்களையோ திட்டுவதற்கு முன் இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்ட ஸக்காத் கடமையை முறையாக நாம் நிறைவேற்றுகின்றோமா என்று சற்று சிந்திப்போம்…..
அல்லாஹ் பாதுகாக்க நாடினால் அவன் பறவையைக் கொண்டாவது பாதுகாப்பான்.
அல்லாஹ் நம்அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்
பள்ளியே இல்லையாம் பின்ன எங்க கடையெல்லாம்...
ReplyDeleteகெதியா கிளம்புர வழிய பாருங்க...
வோட்டுப்போட்டத்துக்கு இன்னும் அனுபவிக்கனும்
How many of us are asking dua from Allah for the destruction of the bodu bala sena and its sponsors?
ReplyDelete