மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..!
(Mohammed)
சிப்லி அவர்களே..!
நீங்கள் மாகாண சபை தேர்தலில் எவ்வாறு பேசினீர்கள் நான் இந்த சமுதாயத்துக்காக தனிப்பட்ட முறையில் குரல் கொடுப்பேன் எந்தவிதமான ஊழல் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் அத்தோடு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஊழல் அல்லது சமுகத்திற்காக குரல் கொடுக்கவிட்டலோ நான் அவரை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் என்றல்லாம் பிரச்சாரம் செய்தீர்கள். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்றாவது தெர்யுமா?
சகோதரரே நீங்கள் பேசின எந்த செயல்களையாவது நீங்கள் இதுவரை செய்துள்ளீர்களா..? முஸ்லிம்களுக்கு எதிராக நிறைய ஏகப்பட்ட செயல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன இன்னும் என்ன நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்றீர்கள். இந்த தருவாயில் நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை நீங்கள் ஒரு கைபொம்மையாகவா இருக்கிறீர்கள் உங்களை ஆட்டுவிபிப்பவர் சொன்னால்தான் குரல் கொடுப்பீர்களா?
மகியங்கனை பள்ளிவாசல் மூடப்படுவதற்கு ஒரு மாகாண சபை அமைச்சரினாலே முன்னிண்டு மூடப்பட்டது நீங்களும் ஒரு முஸ்லிம் மாகாண சபை அதிகாரம் உடையவர் தானே. நீங்கள் இந்த தருணத்திலும் உங்கள் சுயநலத்தித்ககவும் எதிர்கால அரசியலை நடவடிக்கைககவும் கை பொம்மை அதிகாரத்தை கொண்டுள்ளீர்கள்.
ஏன் நாங்கள் இதை கேட்குறோம் என்றால் நீங்கள் தேர்தல் மேடையில் அல்லாஹுக்கு பயந்து தேர்தல் செய்வதாகவும் இன்னும் என்னன்னோமோ வீராப்பு வசனம் எல்லாம் பேசினீர்கள் பதவிக்கு வந்த பின்னாடி எல்லாவற்றையும் மறந்து சகலதுக்கும் துணை போகிறீர்கள்
இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக 30 மேற்பட்ட அடக்குமுறைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளது நீங்கள் எப்போதாவது எதிர்ப்பையோ ? அல்லது கண்டனத்தையோ ? தெரிவித்து உள்ளீர்களா இல்லவே இல்லை.
நீங்கள் மாகாணசபை தேர்தலுக்கு பிறகு இந்த சமுதாயத்துக்காக என்ன செய்து உள்ளீர்கள் பொது பல சேனாவுக்கு எதிராக ஒரு கண்டன பிரேரனையாவது கொண்டு வந்தீர்களா ?
தயவு செய்து இனிமேல் அரசியல் பேசும்போது குரானையும் ஹதீதையும் துணைக்கு அழைக்காதீர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்கபோம் என்று வோட்டு கேளுங்கள் இனிமேல் குரானையும் ஹதீதையும் துணைக்கு அழைக்காதீர்கள்.
அல்லாஹ் நாளை மறுமையில் எல்லோரையும் விசாரணை செய்வான் மறந்துவிடதிர்கள் கூட்டாக அல்ல தனியாகத்தான்..!
இவரு முஸ்லிம்களின் விடயத்தில் பேசுவது, ஊழல் மோசடிகளை ஒழிக்கத் தலையிடுவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
ReplyDeleteமுதல்ல இவருடைய வாப்பாட பெயர் என்ன என்பதை இதே ஜாப்னா முஸ்லிமில் போர்த் சர்ட்பிக்கட்டோட பகிரங்கமாகத் தெரிவிப்பாரா?
இவரை ஒரு தக்வாதாரி என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பகிரங்கமாகப் புகழ்ந்து வருகின்றார்.
நான் சொல்கின்றேன்.. இவர் கேவலமான இந்த கொங்றீட் உழைப்பு அரசியலுக்கு வருவதற்காக முள்ளந்தண்டில் வைத்து இவரைப் பாதுகாத்துப் பெற்ற அப்பன் பெயரையே மாத்தி வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு அயோக்கியவான் என்று.
இவரெல்லாம் அரசியலுக்கு வந்துதான் எமது சமூகம் உருப்படப் போகிறது?
நான் சொல்வது போல் இவர் தனது பிறப்புப் பதிவுடன் தகப்பன் பெயரை முதலில் வெளியிடட்டும். அப்புறம் மற்ற விஷயங்களைப் பார்க்கலாம்.
ஹிஸ்புல்லாவின் ஊழல் விடயங்களைத் தட்டிக் கேட்டு இவர் பதவி விலகத் தேவையில்லை.
பொய்யான தகப்பன் பெயரில் போட்டியிட்டு வென்றதற்காகவே இவர் ஒரு மானமும் ரோசமும் உள்ள மனிதனென்றால் உடனடியாக கிழக்கு மாகாண சபையிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Ivar pirathi amaichcharin edu pidi...
ReplyDelete