அம்பாறை மாவட்ட சேனைக்குடி கமநல சேவை மத்திய நிலையம் தூங்குகிறதா..?
(யு.எம்.இஸ்ஹாக்)
இங்கு மூடி மறைக்கப்பட்டு பாதுகாக்கபடுவது போல், மாரி கால மழையிலும் கோடை கால வெயிலிலும் படுத்துறங்குவது வேறு எதுவும் அல்ல. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நான்கு சக்கர உழவு இயந்திரம் தான். பலவருட காலமாக இந்த உழவு இயந்திரம் இதே நிலையில்தான் காட்சியளிக்கிறது. இது அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடி கமநல சேவை மத்திய நிலையம் முன்பாகவே நிறுத்தப்பட்டுள்ளது .
இங்கு தினமும் அம்பாறை கமநல சேவை அதிகாரிகளும் மாதத்துக்கு ஒரு முறை அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து இந்த உழவு இயந்திரத்தின் பரிதாபத்தை பார்த்து விட்டு செல்கின்றனர் .இதற்க்கு தீர்வுதான் என்ன ?
Post a Comment