Header Ads



அஷ்ஷெய்க் முனீரின் 'குர்ஆனிய அமர்வுகள்'

அல்ஹஸனாத் சஞ்சிகையில் புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் M.H.M. முனீர் அவர்களால் எழுதப்பட்டு வந்த அல்குர்ஆன் விளக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்ட 40 தலைப்புகளை கொண்ட  "குர்ஆனிய அமர்வுகள்" எனும் நூலை புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு செய்துள்ளது.

இந்நிகழ்வு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின்  ஏற்பாட்டில்  இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02/08/2013) மாலை 4.30 மணியளவில் இஸ்லாஹியா  ஷாமில் கேட்போர் கூடத்தில் இப்fதாருடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக உண்மை உதயம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் S.H.M. இஸ்மாயில் ஷழfபி அவர்களும்,  இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.



1 comment:

  1. Excellent job! masha Allah.

    I congratulate to Sheikh Muneer (Principal-ILAC-Puttalam) on the good achievement in teaching on Holy Quran and ask God to reconcile and the increase in do good for society and Muslims.

    The Almighty Allah bless and accept his deeds and doings and the team who contributed for this great publication here and hereafter...

    Farraj

    ReplyDelete

Powered by Blogger.