Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் முக்கிய தலைவர்களை கைதுசெய்ய உத்தரவு

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர் மட்ட தலைவர் மொஹமத் பஅதியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுளளது.

54 பேரை பலிகொண்ட பாதுகாப்புப் படையின் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்ய வழக்கு தொடுனர் அலுவலகத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் துணைத் தலைவரான மஹ்மூத் இஸ்ஸத் அதன் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் இஸ்ஸாம் அல் எரியான் மற்றும் மொஹமத் அல் பல்தஜி ஆகியோரையும் கைது செய்ய கோரப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் 9 பேர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கெய்ரோவில் இருக்கு அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். Tn

No comments

Powered by Blogger.