Header Ads



'நாட்களை கடத்தாது அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்'

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13வது அரசியலமைப்பு மீதான இரண்டு திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்துள்ளார்.

நாட்கள் கடத்தாது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள். கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், மேற்கொள்ளப்படுமா இல்லையா என்பது தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். 

6 comments:

  1. how see this rubbish fellow ordering. this order from mahinda group we Muslim why cant protest against to banding BBS. now i have doubt may be mahinda giving plane and instruction to the BBS how he can be a good leader he is behind the BBS actually who is BBS?

    ReplyDelete
  2. இந்த மூதேவி யார் அரசியலைபற்றி பேசுவதட்கு ..?

    தலைவா..........
    நாட்களைக்கடத்தாமல் இவனை அவசரமாக காவி உடயைக் கலைந்து அடித்துத்துரத்துமாறு முஸ்லிம்களாகிய நாம் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  3. Its like the commander of the country. The country has a constitution to run its affairs, especially its political affairs. Bikkus better deal with pure temple work . How can they order or give time for anything like this? what are they going to do if not? let see what happens if not and then we understand the way MR runs his affairs in this country.

    ReplyDelete
  4. சொல்ல கூட தல சொல்லுரடு தான் அரசோட கருது , அவரு மனசுல உள்ளதா கள goda சொல்லிட்டான்,

    ReplyDelete
  5. intha soriyan naasam adaywanaga,ameen

    ReplyDelete
  6. Do not interfere into His.Ex.President's matter, if he angree what will happen to you? Your order like President His Ex.Mahinda. Don't you know him? Whole world looking into this matter and what they think about our His.Ex.President? So, give respect and get respect. Understand? You one of Monks you do your duty at temple and His Ex.President mahinda will do his duty at temple trees.Don't behave as idiot.

    ReplyDelete

Powered by Blogger.