அக்குறணையில் வாகன விபத்து (படங்கள்)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியில் அக்குறணை நகரிக்கு அருகில் 2013 07 10 மாலை இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கடும் காணங்களுக்கு உள்ளாகி கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்குறணை நகருக்கு அருகில் வீதியல் பயனித்த முச்சக்கர வண்டி ஒன்று பஸ் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. இவ்விபத்துக்கு உள்ளாகிவுள்ள முசச்க்கர வண்டி பாரிய அளவில் வட்டம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment