(பாறூக் சிகான்)
வட மாகாண சபை தேர்தல் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளால் ஏற்பாடுகள் ஏட்டிக்கு போட்டியாக இடம்பெற்று வருகிறது.நேற்று மதியம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் ஆபேட்சகரின் ஆதரவாளர்கள் தேர்தல் சுவரொட்டிகளை நகர வீதிகளில் ஒட்டுவதை படத்தில் காணலாம்.
யாரங்கே.. அழைத்து வாருங்கள் தேர்தல் ஆணையாளரா!
ReplyDeleteதேர்தல் சட்டங்களையும், நடைமுறை விதிகளையும் ஓயாமல் ஊடகங்களுக்கு விடுக்கும் அவரை வடக்குக்கு அழைத்து வந்து தெருத்தெருவாக நடக்கும் இந்த அவலங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!
அடுத்த அரச அறிவிப்பு: தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிசாருக்கு ... மில்லியன்கள் ஒதுக்கீடு!
மக்களின் வாக்கும்.. வரிப்பணமும் படும் பாடு!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-