Header Ads



யாழ் மாநகர சபை மாதாந்தக் கூட்டம் பிற்போடப்பட்டது


(பாறூக் சிகான்)

யாழ் மாநகர சபையின்  இன்று இடம்பெறவிருந்த இவ்வாண்டிற்கான 7 வது (ஜுலை) மாத பொதுக்கூட்டம் தவிர்க்கமுடியாத காரணங்களால்  நடைபெறாது என யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி  யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் நடாத்தி முடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

1 comment:

  1. இனியென்ன மாநகர சபைக் கூட்டம் போடுவது? மாகாண சபைக்கூட்டத்திற்கு வழி பாருங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.