மஹிந்தவின் இப்தார் கண்டியில், கோத்தாவின் இப்தார் கொழும்பில்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் இம்முறை ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 3, 4 ஆம் திகதிகளில் இந்நிகழ்வு கண்டியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வ இப்தார் முதன்முறையாக கண்டியில் நடைபெறவுள்ளது. வழமையாகவே அலரி மாளிகையில்தான் இப்தார் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி, வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
The fact of Ifthar did not explained to Non-muslims clearly by our Ulamas and Muslim Politicians. If they cleared the fact they will arrange it to poor public also in an open area but our Idiotacal Muslim Politicians taught the way to arrange it from Muslims Politicians to Non-Muslims and from Non-Muslims to Muslim Politicians etc...
ReplyDeleteNow all Ifthars are going in Sri Lanka above the said same manner,
அரு காfபிறினால் ஏற்பாடு செய்யும் இப்தாரில் கலந்து கொள்வது ஆகுமானதா???
ReplyDeleteமகிந்த அரசில் மகியங்கனை பள்ளி வாசலுக்கு பூட்டு மகிந்தவின் கண்டி மாளிகையிலோ இப்தார் நோன்பு திறப்பு பள்ளிவாசல் பூட்டை திறக்க வக்கில்லை நம் தலைமைகளுக்கு இப்த்தார் திறப்பதற்கு இழுகியேனும் செல்லும் எம் அரசியல் தலைமைகள் இரட்டை வேடம் நாட்டு தலைவருக்கா அல்ல நமது பிரதிநிதிகளுக்கா எதுவாக இருந்தாலும் இருகை ஏந்துவோம் இறைவனிடம் எம் அச்சம் பயம் ஒழிய எங்கள் நாயனே அருள் புரிவாய்
ReplyDeleteGOOD MUSLIMS NEVER ATTEND LIKE THIS PEOPLES IFTHAR FUNCTION THIS TWO GUY ONLY DOING ALL THE PROBLEMS.IN SRILANKA AGAINST TO MUSLIMS THIS TWO GUY ANIME OF MUSLIMS COMMUNITIES WE DON'T WANT TO LOOS OUR SELF RESPECT.DENIED THIS FUNCTION
ReplyDeleteஒரு சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் அக்குறணை பிரதேச ஒரு நபருடன் ஸ்கைப்பில் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று அவரிடம் மகிந்த பற்றி நான் கூறியதற்கு அவர் கூறினார் ” அவன் நல்லவன் எங்களுக்கு ஐந்து நேர பாங்கை வானொலியில் ஒலிபரப்ப பனித்துள்ளான்” என்றதற்கு நான் கேடடேன் இது வரையும் நாம் தொழாமலா இருந்தோம் என்றேன் இப்படி சற்று காரமாக எமது உரையாடல் சென்றது அதன் பிறகு அவர் கதைக்கவில்லை,இப்படித்தான் எம் சமூகம் இருக்கிறது அடிப்படையில் எமது விரோதிகளுடன் நற்பாகவும் சகோதர முஸ்லிமுடன் பகைமையாகவும் இருப்பதால் தான் பள்ளிகளும்,பர்தாக்களும் இல்லாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.
ReplyDeleteThe munafiques in the Muslim Ummah will participate and give a pose for the photos,
ReplyDeleteSo please pray Allah and urge others too . . . . Please do not expect more from this Munafiques even they will not declare a request or proclaim to Muslim community or the trustees of Mosques for praying Allah against the terrorist even in this Holy Month until the permission is granted from their master. I hope they all including Jamyathul Ulama are capable of stop the Du-Aa and Kunooth other than asking for.
இவர்களின் அழைப்பிதழை ஏற்றுபோகவேன்டுமென்ற கட்டாயம் எவருக்கும் இல்லை. நாம் ஹலாலாக பிடித்த நோன்பை தீய கல்பு கொன்ட இவர்களின் இஃப்தாருக்கு போகவேன்டுமென்ற தேவை இல்லை என்ற செய்தியை சகலரும் அறின்து செயல்படவும். தேர்தல் வரும் போது இவர்களுக்கு முஸ்லீம்கள் தேவை. இவர்களின் கைக்கூலிகள் ஆள்பிடிக்க நடாத்ட்தும் முதல் நாடகமே இது. ஏமாறவேன்டாம். நமது சமூகத்தின் கெளரவத்தை பாதுகாக்கவேன்டும். ஏமாற்வேன்டாம், எம்மை ஏமாற்றவேன்டாம்
ReplyDeleteஅண்ணனும் தம்பியும் இஃப்தார் வைக்கிறாங்களாம் தவறாம எல்லோரும் கலந்து சிறப்பியுங்கள். நமக்குதான் வெக்கம், மானம், மரியாத, சூடு, சொறண அப்புறம் மனுஷனா பொறந்தவனுக்கு என்னவெல்லாம் இருக்கணுமோ அது ஒண்ணும் கிடயாதே அதனால விழாவ அமர்களப்படுத்துங்கள்.
ReplyDeleteதன்மானமுள்ள எந்த முஸ்லிமும் இவர்கள் இருவரினதும் இப்தார்களுக்கு செல்லாது புறக்கனித்து விடுங்கள்.
ReplyDeleteமுந்தியடிச்சுக் கொண்டு முஸ்லிம் M.P க்கள் முன்வரிசையில் இடம்பிடிக்க ஓடும் ஓட்டம் இப்ப தெரியூம்...
ReplyDeleteகட்டாயம் கலந்து கொள்ளத்தான வேனும் ?
ReplyDeleteஇஸ்லாத்தையும் ,முஸ்லீம்களையும் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த இரு அயோக்கியனுகளுடைய இப்தார் நிகழ்விற்கு போகின்றவர்கள் தங்களது உடைகளை கழற்றிவிட்டு போகும்படி கேட்டுக்கொள்கின்றேன் ஏன் என்றால் உண்மையான ஈமான் உள்ளவன் அவ்விடத்துக்கு போகமாட்டான் .
ReplyDeleteசூடு சொரணை இல்லாத நீங்கள் எல்லாம் போய் ஒரு புடி புடிங்கள்
ReplyDeleteஇப்தார் என்ற பெயரில் வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைமைகள் இதையும் சந்தோசமா போய் கொட்டிக்கொள்ளட்டும்.ரோஷம் என்று ஒன்று இருந்தால்...............இருந்தல்தால்தானே??????????????????????
ReplyDeleteThe Old Muslim Governor, Muslim Ministers, MPs, PC Ministers, PC members, MC/UC/PS members, Muslim officers and dear Muslim broters; before you attend the ifthaar please consider whether it halaal or haraam to attend, and think whether the food supplied haraam or halaal. Who are we to please by fasting this Ramazan, not these people but Almighty Allah, dont hurt the sentiments of Muslim in Srilanka by attending these ifthaar. Are we without ways for breaking our fasting? Let them call all the members of BBS, Ravana B, Hela urumaya along with wimal, Batali champika, Gamanpilla. Are you all going to recite ifthaar dua facing these people? Never go. Juffna Muslim must follow the news and list out the those who attend their ifthaar.
ReplyDeleteallahuthala ellorukkum hidayathai koduppanaha.orvarudaya mudivei yaraalum theermanikkamudiyathu sahodarhalei. nonpu porumaiudaya maatham.
ReplyDeleteNeengal iruwarum Nermayanawarhalaha irunthal muthalil Moodi ulla Mahayahai Palliya Open Pannunga. Pirahu Nonpe Thirappiunga. In the Nonpu thirappippu unaga Iruwarukkum Oru Pammaththu Velayaha Theriyellaya?
ReplyDeleteயாராவது உங்களை சாப்பாட்டுக்கு அழைத்தால் சாப்பாடு ஹலாலானதா என்று பாருங்கள்.ஹலாலாக இருந்தால் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி ஜனாதிபதிக்கும் அவருடைய சகோதரருக்கும் நன்றி கூறுங்கள்.அதன் பிறகு நமது மார்க்கம் பற்றி அவர்களுக்கு விழங்க வையுங்கள். அதன் பிறகு மகியங்கனை, தம்புள்ளை, அனுராதபுரம் , புல்மோட்டை விவகாரங்களை தெளிவாக விளக்குங்கள்.என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் வருங்கால முஸ்லிம்கள். அல்லது அவர்களுடைய சந்ததிகள் முஸ்லிமாக மாறலாம். ஹிதாயத் அல்லாஹ்வின் கைகளில் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய முறையில் (அஹ்லாக் ) நடப்பவர்களை நேசிக்கின்றான்.
ReplyDeleteஎமது ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் எப்போதும் எதிரியை மன்னிக்க கூடியவர்களாக இருந்தார்கள்
இந்த அழைப்பை ஏற்று கலந்து கொண்டவர்கள் நாளை அல்லாஹ்வின் சன்விதானத்திலே நிச்சயம் இதைப்பற்றி விசாரணைக்காக முன் நிறுத்தாட்டப்படுவார்கள்.
ReplyDeleteமுஸ்லிம்கள் , நோன்பு நோற்றவர்களுக்காக இப்தாரை ஏட்பாடு செய்யவேண்டும். அதையெல்லாம் விட்டுட்டு கண்ட கண்ட களுசரையெல்லாம் இப்தாருக்கு அழைத்ததனால் இன்று அந்த களுசறைகள் எல்லாம் சேர்ந்து முஸ்லிகளுக்கு இப்தார் ஏட்பாடு செய்யும் காலம் வந்து விட்டது .
يا الله نعوذ بالله من الجاهلين
i have a doubt on this matter... does islam allowed the fasting to break with a kuffar's risk? ACJU pls ans my question otherwise tomorrow in the day of judgment u need to ans to allah for this response.
ReplyDelete