Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து பதில் இல்லை..!

மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு ஆளும்கட்சியின் மஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை தீர்மானித்திருந்தனர்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பு மூத்த அமைச்சர் பௌஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு ஜனாதிபதியை சந்திக்கலாமென முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் நம்பிக்கையும் வெளியிட்டிருந்தனர்.

இருந்தபோதும் இதுவரை (இலங்கை நேரம் மாலை 6.05 மணி) முஸ்லிம் எம்.பி.க்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதுவரை பச்சை கொடி காட்டவேயில்லை. இதனால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தின் முக்கிய விவகாரம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க முடியாமல் இருப்பதும், மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதும் தமக்கு கவலை தருவதாகவும் முஸ்லிம் எம்.பி. ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

9 comments:

  1. பதில் வரவே வராது...

    காரணம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தானே..

    சமூகமே ! இறைவன் பால் உங்கள் நெருக்கத்தை அவசரமாக ஆக்கிக்கொள்ளுங்கள் ..
    توكلوا علي الله وهو يكفيكم
    هو نعم المولي ونعم النصير

    ReplyDelete
  2. he is the man close the mosque how he face again. our MPs are mad
    no need to meet him start protest against to the government come to the road and inform to the international community Muslims world who is helping to the government then only we have solution otherwise he try to close other mosques also cant say don't wait.

    ReplyDelete
  3. 30:59. அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

    ReplyDelete
  4. தூங்குகிரவனை எழுப்பலாம், ஆனால் தூங்குர மாதிரி நடிப்பவனை ஒரு நாலும் எழுப்பவே முடியாது..!!!

    ReplyDelete
  5. மஹியங்கனை முஸ்லிம்களை இதுவரை சந்திக்காத முஸ்லிம் எம் .பிக்களை ஜனாதிபதி எப்படி சந்திப்பார் . உங்களை யார் கணக்கில் எடுப்பது ஊரில் நீங்கள் அரசியல்வாதி ஜனாதிபதியிடம் நீங்கள் அரசியல் வியாபாரி . வியபாரம் முடிந்து விட்டது அங்கே இன்னும் என்ன வேலை சும்மா நடிக்க வேண்டாம் .

    ReplyDelete
  6. WHAT'S HAPPENING IN MAHIYANGANAYA MOSQUE????????????????

    WHO ARE THE MOST UNJUST THAN THOSE WHO PREVENT THE NAME OF GOD FROM BEING MENTIONED IN HIS MOSQUES AND STRIVE TOWARD THEIR DESTRUCTION?????????????????????????

    THERE IS NO HISTORY IN LONGING OF RULING POLITICIANS IN THIS WORLD BY RESPECTING OWN RELIGION AND DESTROYING OTHER RELIGIONS!

    PLEASE RESPECT THIS QURANIC VERSE OF 2:114
    "And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment."

    ReplyDelete
  7. He is the orderd to some one close to mosque then how he can give justice to muslim pepole

    ReplyDelete
  8. ஜனாதிபதியின் ஆலோசகராக
    இந்த அப்துல் காதர் மசூர் மௌலான இருக்கும் வரை இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்காது எனலாமா? அல்லது சிர்க்கிலும்,பித்ஆக்களிலும் ஈடுபடும் முஸ்லிம்கள் திருந்தனுமா?

    ReplyDelete

Powered by Blogger.