ஜும்ஆ இல்லை - ஜனாதிபதியிடமிருந்து பதிலும் இல்லை - முஸ்லிம் தலைமைகள் மௌனம்
அச்சுறுத்தல் காரணமாக மஹியங்களை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், இன்று 2 ஆவது கிழமையாகவும் அங்கு ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை.
மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுநடாத்த ஆளும்கட்சியின் முஸ்லிம் எம்.பி.மார் மேற்கொண்ட முயற்சியும் இதுவரை பலன்தரவில்லை. ஜனாதிபதியை சந்திப்பதற்கு கடந்த புதன்கிழமை தீர்மானிக்கப்பட்ட போதிலும் இதுவரை உருப்படியான பதில் முஸ்லிம் எம்.பி.க்களுக்கு கிட்டவில்லை.
அதேவேளை மஹியங்களை பள்ளிவாசலில் சுஜுத்து செய்ய ஆவலாக காத்திருப்பதாக கண்ணீர் மல்கியவராக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்ட அப்பள்ளிவாசல் சபை தலைவர் சீனி முஹம்மது, அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டுள்ளதையிட்டும், அங்கு வணக்க வழிபாடுகள், புனித ரமழான் ஏற்பாடுகள் எதுவுமே நிறைவேற்ற முடியாமல் இருப்பதையிட்டும் மிகுந்த மனவேதனையில் தான் காணப்படுவதாகவும், இதனால் தாம் மஹியங்கனையை விட்டே சென்றுவிட்டதாகவும் அழுதபடியே குறிப்பிட்டார்.
அதேவேளை மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிராக இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தகைய காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிராக இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தகைய காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Muslim thalaimaikal alla. Athu MUNAFIK thalaimaikal . Athanal than wadakkiley arasudan serndu k kap poraankalam.
ReplyDeleteஎமது முஸ்லிம் தலைவர்களுக்கு பள்ளியில் தொழுவதை விட பதவியும் சொகுசும் முக்கியம் .....மாகாணசபை அண்மித்து விட்டதால் முஸ்லிம் பிரதிநித்துவம் என்னும் பகடையை வைத்து வியாபாரம் செய்யவுள்ள நிலையில் அவர்களை குழப்பவேண்டாம் ..சமூக தலைவர்கள் என்பதைவிட சமூகத்தின் சாபக்கேடு என்றால் பொருந்தும்.....
ReplyDeleteஎன்ன செய்ய அல்லாஹ்தான் எம்மை காக்கவேண்டும்.
ReplyDeleteவெள்ளம் வரும் முன் நாம் அணையை கட்ட தவறி விட்டோம்.
ya allah this is your problem
ReplyDeleteMuslim thalaivarhalai esuwathai vittu vittu avarhalai thalaivarhalaakkum emadthu mooda vakkalarhalukku esungal
ReplyDeletePlease no muslim give any votes to all this lable muslim anymore, let them silent for ever
ReplyDeleteAllahwukku mattu payappadunga mahiyanganayil markkattai nilainatta mudiyawillai enral anda uuraiwittu weliyerungal allahwukkaha
ReplyDeleteWare are your ........ACJU
ReplyDeleteWare are your ........Local Ulamah
Ware are your ........ACJU.
Ware are your ........Local Ulamah
Ware are your ........ACJU
Ware are your ........Local Ulamah
Ware are your ........ACJU
======Klmunai Mohamed Fowse+++++++++