Header Ads



மாலைதீவில் இலங்கை முஸ்லிம்களின் ரமழான் கால நிகழ்வு (படங்கள்)


(முஹம்மது ஜதீர்)

மாலைதீவில் புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லீம் சமூகத்தினால் (Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri Lankan forum) ஏற்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்ற ரமழான் கால சொற்பொழிவுகள் நடைபெற்றன.

நோன்பும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பிலும் அதைத் தொடர்ந்து 26.07.2013 வெள்ளிக்கிழமை  இஸ்லாம் கூறும் பெண்கள் உரிமைகள் என்ற தலைப்பில் இலங்கையின் தலை சிறந்த உலமாக்களில் ஒருவரான அஷ் ஷெய்க் சுஹைப் தீனி (Ash Sheikh Shuaib Dheeni) அவர்களால் இரண்டு நாள் ரமழான் கால சொற்பொழிவு நடைபெற்றது.


1 comment:

  1. alhamthulillah grade achievement and opportunity to our muslim expatriate in maldives
    jazakkallahu hairan for organizers of EMCM

    ReplyDelete

Powered by Blogger.