Header Ads



அக்குறணை இனக்க சபைக்கு தெரிவாகிவுள்ள அங்கத்தவர்களுக்கு நியமன வழங்கும் நிகழ்வு


(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச செயலக பிரிவில் நீதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இனக்க சபைக்கு தெரிவாகிவுள்ள 24 புதிய அங்கத்தவர்களுக்கு நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வு அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் அவர்களது தலைமையில் இன்று ;2013 07 09 மாலை அலவத்துகொடை தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

அக்குறணை பிரதேச இனக்க சபையின் புதிய தலைவராக ஏ.எம்.டப்லிவ். வீரகோன்  தெரிவானதுடன் புதிய உப தலைவராக பீ.ஏ.ஸீ.எம். ரமீம் தெரிவாகிவுள்ளார். ஆலவத்துகொடை பொலிஸ் நிலைய பொருப்பதிபாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி ஊற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.