பல்கேரியாவில் சர்வதேச கணிதப் போட்டி - இலங்கை மாணவன் சாதனை
(ஏ.ஜே.எம்.சாலி)
பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணிதப் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் குழுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி மாணவனான ரிஷிகேசனை அண்மையில் பாடசாலையில் பாராட்டி கௌரவிக்கும் போது எடுக்கப்பட்ட படங்கள்.படத்தில் வெற்றி பெற்ற மாணவனுக்கு திருமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏன்.விஜேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிப்பதையும்,மாணவனை கற்பித்த ஆசிரியரான எஸ்.சிவகாந்தனை கல்லூரியின் அதிபர் வணபிதா.அன்ரனி பொன்சியன் பாராட்டுவதையும்,மாணவனின் பெற்றோரான லவகுமார் திருமதி.லவகுமார் மாணவன் ரிஷிகேசனுடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.
Post a Comment