அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்
பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தினால் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பிரபல ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வைத்து மாலக்க சில்வா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tm
அப்போ.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டென்டு சொல்லுங்கோவன்
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-