ஏறாவூரில் அபிவிருத்தி திட்டங்கள் - அஸ்வர் எம்.பி. பார்வையிட்டார்
(அஸ்ரப் ஏ சமத்)
ஏறாவூரில் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகர சபைத் தலைவர் அலிசாஹிர் மௌலானா முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் பார்வையிட்டார். சிறுவர் பூங்கா பாதைகள் அபவிருத்தி, நகரசபைக்கு சகல வசதிகளளைகொண்டதொரு நிரந்தர கட்டிடம் மற்றும் அபிவிருத்த்திங்களை பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (7) ஏறாவூருக்கு சென்று பார்வையிட்டார்.
Post a Comment