Header Ads



பௌத்த தேரரின் கிறடிட் கார்ட்டை திருடியவர் கைது

(ஹபீஸ்)

தேரர் ஒருவரின் கடனட்டையைத் திருடி பணம் பெற்றதாகச் சந்தேகிக்கும் ஒருவரை கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

45 ஆயிரத்து 50 ரூபா இவ்வாறு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

1 comment:

  1. Why Buddhist monks keep money? All are free of charge from Government and public

    ReplyDelete

Powered by Blogger.