கிளிநொச்சி மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு (படங்கள்)
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கிளிநொச்சி மகா வித்தியால மாணவர்கள் தமது ஆறு நாள் கல்விச் சுற்றுலாவின் இறுதி நாளான நேற்று (09) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டர்.
தமக்கு ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாட சந்தரப்பம் கிடைத்ததையிட்டும்- நாட்டில் 6 நாட்கள் சுதந்திரமாக சுற்றுலா மேற்கொள்ள முடிந்ததையிட்டும் மாணவர்கள் ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
Post a Comment