Header Ads



பள்ளிவாசல் இமாமின் மனைவி, மகள், மகன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை

ஸ்ரீநகர் பெமினா இக்பால்பாத் பகுதியில் இப்திகார் லோன் எனும் மசூதி இமாம் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை இஃப்திக்காரின் மனைவியும் ஒரு வயது மகள் ஆலியாவும் 2 வயது மகன் ஆசிமும் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

படுகாயம் அடைந்திருந்த அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் 2 குழந்தைகளும் உயிரிழந்தன. இமாமின் மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப் படுகொலைகள் காரணமாக பெமினா பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். in

4 comments:

Powered by Blogger.