Header Ads



பொலிஸ் திணைக்களம் நடாத்திய இப்தார் (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

பொலிஸ் திணைக்களத்தின் பௌத்த மற்றும் சமய விவகார சங்ஙமும் இணைந்து இப்தார் நிகழ்வென்றை நேற்று (26) பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் தலைமையில் குணசிங்கபுர பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகல்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள், நாட்டின் பலபாகங்களில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகள் என பலரும்  கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.



2 comments:

  1. சமூகத்திக்கு இவர்கள் தரும் இப்தார் ஒன்றும் உரிமையல்ல ,மறுக்கப்படும் உரிமைகள மறப்பதற்கான மாற்று மருந்து இவை .இவைகளைக்கொண்டு மன ஆறுதல் பெரும் சமூகமிது என்பதை தெளிவாக எம்மை விட இவர்கள் விளங்கியதன் செயல்பாடுகள்தான் இவை .

    ReplyDelete
  2. இதுதான் தலைவரின் கோபிகட நாடகம்.
    யாரை ஏமாற்றப்பாக்கிறாங்க ?
    முஸ்லிம்கள் ஏமாந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் காபிர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.