ஜப்னா முஸ்லிம் செய்திக்கு பலன் கிட்டியது..!
(சுலைமான் றாபி)
நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலுள்ள விரிந்த வடிகான் தொடர்பாக கடந்த 25.07.2013ம் திகதி ஜப்னா முஸ்லிமில் வெளியான "நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் விரிந்த வடிகான்" எனும் செய்தியில் இன்றைய தினம் விரிந்த வாடிகானுக்கு விடிவு கிடைத்துள்ளது.
(26.07.2013) (வெள்ளிக்கிழமை) இந்த செய்தி மூலம் கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் உலக வங்கியின் திட்டப் பணிப்பாளரின் கவதிற்கு கொண்டு வந்ததினை அடுத்து (27.07.2013) இது செப்பனிடப்பட்டதாக திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை இந்த செய்தி மூலம் மக்களுக்கு சௌகரியமான பிரயாண வசதிகளை ஏற்படுத்தித்தந்த ஜப்னா முஸ்லிமுக்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
Post a Comment