Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கிறது

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழப்பாண முஸ்லிம்கள் சார்பில் ஒரு பிரதிநிதியை நிறுத்துவது தொடர்பில் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று 24 ஆம் திகதி, புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பை அடுத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அக்கட்சியின் பட்டியலில் போட்டியிடவுள்ள யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதி யாரென்ற விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

3 comments:

  1. ஏன் குட்டையை குழப்புகின்றீர்கள் , தன் தலை போனாலும் பறவாயில்லை மற்றவனின் மயிரையாவது பிடுங்க வேண்டும் அப்படித்தானே .

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. WHEN NO MUSLIM PARTY CAN BE FULLY TRUSTED TODAY, NORTHERN MUSLIMS DO NOT HAVE ANY OTHER ALTERNATIVE BUT TO JOIN FORCES WITH THE TAMIL NATIONAL ALLIANCE.

    ReplyDelete

Powered by Blogger.