Header Ads



யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்கள் விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுத்தாக்கல் ஐந்து மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சார் வேட்பாளர்; வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று  காலை 11.00 மணியளவிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரகலிங்கம் தலைமையிலும் வவுனியா மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலும் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

யாழ். மாவட்ட வேட்பாளர்கள் விபரம், 

தமிழரசுக்கட்சி

சி.வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்)
சீ.வீ.கே.சிவஞானம், 
பாலசந்திரன் கஜதீபன், 
ச. சுகிர்தன், 
எ.ஆனந்தி
எஸ்.சயந்தன்
எஸ். பரம்சோதி,
எஸ். சிவயோகம்,
ஆர்.ஆர்னோல்ட்,

ரெலோ 

எம். சிவாஜிலிங்கம், 
விந்தன் கனகரத்தினம், 
எஸ். குதாஸ், 

புளொட்

தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழர் விடுதலை கூட்டணி

தம்பிப்பிள்ளை தம்பிராசா,
கந்தப்பு தர்மலிங்கம்

ஈ.பி.ஆர்.எல்.எப்

எஸ்.சர்வேஸ்வரன், 
எஸ். ஜங்கரநேசன், 
ஆர். ஜெய்சேகரம், 
என்.வி. சுப்பிரமணியம் 

ஆகியோரே போட்டியிடவுள்ளனர்.

No comments

Powered by Blogger.