ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் சந்திப்பு ஒத்திவைப்பு
வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமுக்கும், றிசாத் பதியுதீனுக்கும் செவ்வாய்கிழமை 23 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை 24 ஆம் இச்சந்திப்பு மீண்டும் நடைபெறுமெனவும், இதன்போது வடமாகாண தேர்தல் குறித்து ஆராயப்படவிருப்பதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரியவருகிறது.
முடிந்தால் இந்த ராஜபக்ச அன் கோ வை எதிர்த்து பதவிகளை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் ஈமானுள்ள தன்மானமுள்ள முஸ்லிம்களாக..!!
ReplyDeleteஎன்னத்த ஆராயுறது? எப்படி இந்தக் கண்டத்திலிருந்து நாம தப்பிப் பிழைத்து அமைச்சுக் கதிரையைப் பாதுகாக்கலாம் என்டு யோசியுங்கோ சகோதரங்களா..!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
எல்லாம் எதற்காக இதுவரைக்கும் என்ன செய்து கிளிச்சாங்கலாம்.
ReplyDeleteஇவங்களயெல்லாம் முஸ்லிம் தலைவர் என்று சொல்ரோமே
எங்கள சொல்லனும் ம்ஹ்