கொலன்னாவையில் பொதுபல சேனா கூட்டம் - பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தல்
பொதுபல சேனா நாளை ஞாயிற்றுக்கிழமை கொலன்னாவையில் பொதுக் கூட்டமொன்றை நடாத்தவுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பள்ளிவாசல்கள் மூலமாக பிரதேச முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளை தேவையற்ற தேவைகளுக்காக முஸ்லிம்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும், தொப்பி போட்டபடி வீதிகளில் வலம்வர வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள பொதுபல கூட்டம் குறித்தும் முஸ்லிம்களின் தரப்பில் பாதுகாப்பு ஊயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொணடுவரப்பட்ட போது, அதுகுறித்து அச்சப்பட வேண்டாமெனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
நமது அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய முஸ்லிம் அடுப்புக்கல் அமைச்சர்கள் இப்படி நீண்ட உறக்கத்தில் இருப்பதனால் இன்று தொப்பி போட வேண்டாம் என நமது பள்ளிவாசல்களில் அறிவிப்பதைப் போன்றே அபாயாக்களுடனும் வீதிகளில், அலுவலகங்களில் நடமாட வேண்டாம் என்றும் நாளை அறிவிக்கப்படலாம்!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
This is Rajapakshe and his companions work and our puppet Muslim Ministers are frighten from their position not afraid from Allah and if they have little bit faith in Islam they will not stay inside of this fithna parliament.
ReplyDeletemy dear loyers ,muslim ministers and leaders of muslims in Sri lanka I call all of them that please go to court and submit the petition to agains of the bbs .doan sleep ,the matter will danger our unity in Sri lanka .
ReplyDeletefaizal
It's so funny..... As a Sri Lankan citizen I feel shame. If I couldn't come outside of my house when I want or I couldn't wear the dress what I want that's mean we are not living in a democratic country …. We have to call ruling country
ReplyDeleteAPPADIYANRAAL ENI ILANGKAIYIL THOPPIYUM PODE MUDIYAATHA?.....THUNGU MUNCHI MUSLIM AAMAIKAL YENKE.....
ReplyDeleteஇப்படி பயந்து வாழ்றத்தால என்ன கிடைக்கும் சும்மா பூச்சான்டி காட்டி சரிவராது
ReplyDeleteIf all Muslim Politicians getherd to a decission and idea, we can easily solve any unwanted and nuisance problems from them / any one so, One step is that, Please try to inform to all Muslim countries to stop petrolium distribution and any other assistance to SL first. and rquest them Not to participate at Common Wealth Countries summit in September, them we can see what will happen.
ReplyDeleteபாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு வழங்குவது கூட்டத்தில் களந்துகொள்பவர்களுக்கு மாத்திரமே. முஸ்லிம்களுக்கு அல்ல இதனை கடந்த கால சம்பவங்களினூடக உணரமுடியும் (Anuradapur ,Dambulla , Fashionbug )
ReplyDeleteWhere is Mr . Asaad saally, ??the hero?? and where are his cases against BBS? All are cheating the Muslim Ummah because we are not living with EEMAAN and we are not following our Religion properly. We should live as real muslims. Otherwise this plight will go on... No point of depending on these puppet politicians.
ReplyDeleteWhat he is going to talk only ("Anta Vaadi" and Mula Darma Vadi") now we are tired to listen Gana Sara's speech. anyhow let them play one day they will realize who is "Anta Vadi who is "Mula Darma Vadi" Andu.
ReplyDelete