Header Ads



தவறான புகைப்படத்திற்கு வருந்துகிறோம்..!

எமது இணையத்தில் 'இலங்கை முஸ்லிம்கள் சவூதிஅரேபியாவை பின்பற்றுகிறர்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது' என்ற தலைப்பில் வெளியாகிய செய்தியில் தவறுதலாக புகைப்படமொன்று வெளியாகிவிட்டது. சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி. தற்போது அந்த தவறு திருத்தப்பட்டு, உரியவரின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_8401.html

No comments

Powered by Blogger.