மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. யின் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி
(J.M.HAFEEZ)
மடவளை பஸார் வை.எம்.எம்.ஏயினால் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மதீனா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. (7.7.2013)
கடந்த பல வருடங்களாக வை.எம்.எம்.ஏ பாலர்பாடசihலைகளில் அதிசிறந்த பாலர் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்ட மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியைக் காண பெருமளவு பொது மக்கள் சமூக மளித்திருந்தனர்.
முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.ஆர்.எம்.அம்ஜட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறுவர்களது பேணட்வாத்திய அணிவகுப்பு பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
Post a Comment