அரபு நாடுகளில் நாளை மறுதினம் புதன்கிழமை, 10 ஆம் திகதியே புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை கத்தார் AWQAF அமைச்சு உத்தியோகபூர்வமாக விடுத்த அறிவித்தலில் 10 ஆம் திகதி, புதன்கிழமையே புனித நோன்னு ஆரம்பமாகுமென அறிவித்துள்ளது.
Post a Comment