Header Ads



பள்ளிவாசல்களை தாக்குவோருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழக்கம்

வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியதாலும், அங்கு பள்ளிவாசல்களில் ஒலித்த பாங்கோசையை தடுத்து, அல்லாஹ்வின் இல்லங்கள் மூடப்பட்டதாலுமே பயங்கரவாரதப் புலிகள் அழிந்து போயினர். அதுபோன்று தென்னிலங்கையில் பள்ளிவாசல்களுக்கு எதிராக யாரெல்லாம் செயற்படுகிறார்களோ அவர்கள் அழிந்து போகட்டும், அவர்கள் நிச்சயம் அழிவார்கள், அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றத்தில் சபிக்கிறேன் என வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை, 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,

இன்று, வெள்ளிக்கிழமை, நான் நோன்பு நோற்றவனாக இந்தப் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறேன். எனது பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிப்பான் என்ற அதீத நம்பிக்கையில் உரையாற்றுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்கள் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசல்களுக்கு எதிராகவும் நடக்கும் அக்கிரமங்களை உலகம் அறியும். 

வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களிடத்திலும், உள்நாட்டு முஸ்லிம்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அழுது அழுது இறைவனிடம் மன்றாடுங்கள். இந்த நோன்பு நாட்களில் எமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். யார் எமக்கெதிராக, எமது பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்பாடுகிறார்களோ அவர்கள் நாசமடையட்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களை சபியுங்கள். 

முஸ்லிம்களுடனும் , முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை நாசப்படுத்தியதாலும்தான் புலிகள் அழிந்தனர். ஒழிந்தனர். அவ்வாறுதான் தென்னிலங்கையிலும் நடைபெறும். 

36 comments:

  1. பாராளுமன்றத்தில் முழங்கினால் யாருக்கும் கேட்காது.

    முடியும் என்றால் இப்பாரிலே வந்து மூழங்குங்கள் பார்போம்..

    ReplyDelete
  2. Alhamdulillah, at least one has come forward to roar in the parliament on the injustices meted out against Muslims across the country by ethno-fascist Buddhist forces obviously stirred by the government.

    ReplyDelete
  3. unmayana eman ullawanin pechu ethuthan

    ReplyDelete
  4. வீரமான பேச்சு,பேரினவாதிகள் நிச்சயமாக இந்தபெச்சினை செவிதாள்த்திக் கேட்ட்டிருந்தால் இதன் அடியில் புதைந்துள்ள ஆழமான உண்மை புரிந்து கொள்ளப்படும். பதுருடைய தினத்தில் பேசப்பட்ட இதனை அல்லா அங்கீகரிக்க வேண்டும்!
    மறந்த தலைவர் அஷ்ரப்
    இப்படித்தான் யாருக்கும் பயப்படாமல் குரல் கொடுத்தார் அவருடைய பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொல்பவர்களில் யாரும் இது பற்றி சிறு மூச்சும் விடுகிறார்களில்லையே !

    ReplyDelete
  5. Normally I don't comment on news but today can't go without commenting.
    Brother Allah may bless u and strength your iman. You have shown your faith in front of injustice king!

    ReplyDelete
  6. ஏன், குனூத் ஓதும்படி பள்ளிகளைப் பணிக்க அ.இ.ஜ.உ. க்கு இன்னும் காலம் வரவில்லையா? கோழைகள்!

    ReplyDelete
  7. Allahu Akbar. May allah accept your dua.

    ReplyDelete
  8. AAMEEN
    awarkal Enthap periya pathawiyil irundalum ALINDU NAASAMAKIP POKATTUM

    ReplyDelete
  9. Muslims don't have to attack anyone for anything but they must be ready to defend themselves when threatened or attacked by somebody else for no apparent reason.MUSLIMS MUST ALSO UNDERSTAND THAT MONEY WILL BUY EVERYTHING,THIS INCLUDES THE ULEMMAS.MUSLIM'S DIGNITY IS TARGETED AND THE CULPRITS THINK OTHER THINGS WILL EVENTUALLY COME DOWN.Our politicians are just a couple of dozens and why let them play with our lifestyle?They are using us as a ladder to gain social status through our
    weaknesses.They won't change as long as we remain wanting them for all our needs.When are we going to realize this? Politics has now become more of a business than public
    service and most politicians are self serving.Imtiaz Bakeer rightly questioned,"WHY WAITING"

    ReplyDelete
  10. aameen. Alhamthulillah umathu thairiyamana peachai, thuaavai allah angiharipaanaaha. Aameen.

    ReplyDelete
  11. உங்கள் பிரார்த்தனை கபூல் ஆகட்டும் ஆமீன்

    ReplyDelete
  12. Good effort but still he has to question the government acting against religious freedom. This is totally injustice of the ruler who is responsible to care minority in a Country.

    It is high time to point out how Islam treated minorities under Islamic rule more than 1300 years while ruling 2/3 of the world under Islamic creed and led the world to enjoy peace and harmony in all the way.

    ReplyDelete
  13. அல்ஹம்துலில்லாஹ் ... வொள்ளிக்கிழமை,பதுறுடையதினம் அல்லாஹ் போதுமானவன்.உங்களையுடையதைரித்தை பாரட்டுகிறோன்.இன்னும் போசுங்கள்.

    ReplyDelete
  14. Ammen. Oo Allah protect your home and give reward and protection to this MP

    ReplyDelete
  15. Masha Allah Great Speech, we proud of you My dear brother...
    May Allah Bless You. We want to Ask Dua more and more in this Holy Ramazan Period, Surely Allah will except our Dua's In Sha Allah..
    Ya Allah protect our Muslim Brothers and Sisters in whole world. Aameen Aameen Yarabb....

    ReplyDelete
  16. Al-Haj.Hon.Hunais Farook.
    Assalam Alaikkum Warahamathullahi Wabarakathuhu
    Almighty Allah is the great for us.
    Your Holiness: you did your great job without hasitation, you are talking for our society even you will talk if any community suppered by anyone like us.Jazakallahu Kairah.
    The Great sadness that:
    ACJU is does not get any services for Muslims.
    Muslim Korengu Race
    All Ceylon Muslim Korengu Race
    National Korengu Race aslo fill up their own pockets only.

    ReplyDelete
  17. dear brother,
    barakallahu feek.
    may allah protect u from white van,
    be a strength ful muslim..allah with you

    ReplyDelete
  18. பள்ளிவாயல்களை அழிக்கும் இனவாதிகள் பின்னால் இருக்கும் அரசுக்கு ஆதரவாக இருக்கும் இவருக்கும் சேர்த்தே சாபம் உண்டாகும்.

    ReplyDelete
  19. உங்கள் துஆ கபூல் ஆகட்டும் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் நாமும் நமது முஸ்லிம்களுக்காக துஆ கேட்கிறோம் வல்ல நாயன் அல்லாஹ் எமது துஆ வை கபூல் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  20. ஆமீன்..அல்லாஹ் உங்கள் பேச்சை அங்கீகரிப்பானாக! நாங்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக மரணிக்க அல்லாஹ் அருள்புரிவானாக!
    பாராளுமன்றத்தில் ஒரு முஸ்லீம் குரலாவது எங்களுக்காக ஒலித்தது அல்லாஹ்வின் கருணை.
    அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக!
    ஆமீன்

    ReplyDelete
  21. please don`t ask that dua , ASK TO ALLAH GIVE HIDAYATH

    ReplyDelete
  22. அல்லாஹு அக்பர்!!!!

    உங்களின் துணிச்சலான பேச்சிற்கு முற்று புள்ளி வைக்க பலர் முனையலாம், உண்மையான ஈமானியப்பற்றுடன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய ஒரு உத்தம வீரனாகவே உங்களை பார்க்கிறேன். இது தொடக்கமாக அமையவேண்டும் என்பது ஒரு சமூகத்தின் அவா. உங்கள் சார்பிலான உங்களின் அஹிம்சை போராட்டத்தை தொடங்குங்கள், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். இப்போரடத்தின் முடிவு மரணமாக இருந்தால், அது உங்களை சுகதாக்கள் கூட்டத்தில் சேர்த்திடும். அதன் பலனை நீங்கள் அறியாமல் இல்லை.

    உங்களுக்கு பின்னால் ஒரு சமூகம் உள்ளது. அதற்கும் மேலாக அல்லாஹ்வின் நேர் அருளனான பார்வை உங்கள் மீது உண்டாகட்டும். உங்கள் ஈமானின் பலத்தை அல்லாஹ் நன்கு அறிவான். ஈமானின் பலம் பொருந்திய உமர் (ரழி) அவர்களின் ஆட்சிப்பரப்பு உங்களுக்கு தெரியாததா??? உண்மையான ஈமானிட்கு பின் இந்த உலகம் அட்பமல்லவா ????

    ReplyDelete
  23. Aameen aameen ya-rebil Alemeen Allahu Akabar

    ReplyDelete
  24. அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த மனவலிமையை அரசியல் தலமை என்று கூறிக்கொள்ளும் அவா்களுக்கும் கொடுப்பனாக!.. இதை பார்த்தும் அவா்களுக்கு புத்தி வரவில்லையா? நாளைய மஹ்ஷாரில் அவா்கள் இது குறிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும்.

    ReplyDelete
  25. kolai thanathhukku maru peyar than porumai.ivarkal kadasi varai enn uduthha uduppai kalatinalum porumayaka kayyal mudikkondu porumai endu sollum emm samuham.kadasi waarai porumai ilakkathu.sabas hon hunais.u did ur duty

    ReplyDelete
  26. என் மதிப்பிற்குரிய சகோதரர் உனைஸ் பாறுக் அவர்களே! புலிகள் அழிக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தையும் அதேபோல் இப்போது முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுகின்ற ஒரு சில பௌத்த காட்டுமிராண்டிகள் அழிக்கப்படவிருப்பதற்கான காரணத்தையும் மிக தைரியமாக அந்த உயர்ந்த மக்களவையில் எடுத்துரைத்த செய்தியை கேட்கும்போது எனது கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. உங்களின் இந்த துஆவிற்கு நான் ஆமீன் சொல்லி விட்டேன். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையின் ஒரு பகுதிதான் இந்தப்பேச்சு. தொடர்ந்தும் பேசுங்கள், இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அனியாயங்களுக்கெதிராக உரக்க குரல்கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குத்துணை புரிவான்.

    ReplyDelete
  27. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன், யா அல்லாஹ் எம்மை காபீர்கலிடம் இருந்து பாதுகாபயக? யா ரஹ்மானே எம்மை மடைமையில் இருந்தும் பாதுகாபயாக? யா அல்லாஹ் எம் முஸ்லிம் சகோதர சகோதரிகலுக்கு எதிரியை எதிர்து போராட நல்ல தைரியத்தயும் உன் பாதுக்காப்பயும் உன் அன்பையும் எம்மீது சுமத்துவாயக? ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

    ReplyDelete

Powered by Blogger.