Header Ads



யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம்


(பாறூக் சிகான்)

யாழ்.போதானா வைத்தியசாலையில் 512 ஆவது படைப்பிரிவின் 23 கஜபா றெஜிமென்டின் ஏற்பாட்டில் இரத்ததான வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வைத்தியசாலையின்  இரத்தவங்கியில் உள்ள குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்தானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரத்ததான நிகழ்வு மாலை 4 மணிவரை நடைபெற்றதுடன்  இதில் கஜபா றெஜிமேன்டைச் சேர்ந்த 150 படைவீரர்கள் இரத்ததானம் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.